Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » பிகினியில் கிளாமர் காட்டும் நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்

பிகினியில் கிளாமர் காட்டும் நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். அதன் பிறகு இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

mouni roy wears saree without blouse

இப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டால் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்.

ஆனால் மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

mouni roy with bikini

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்துவருகிறார். தற்போது இவர் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். நாகினி தோல் கழட்டி பிகினியில் படுத்திருப்பதாக கிண்டல் செய்தும் வருகின்றனர்.

mouni roy black bikini image
mouni roy black bikini hot