Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » உடையில் உலகம் காட்டும் வைகை எக்ஸ்பிரஸ் நீது சந்திரா

உடையில் உலகம் காட்டும் வைகை எக்ஸ்பிரஸ் நீது சந்திரா

யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். டேக்வாண்டோவில் கருப்பு பெல்ட் வாங்கியவர்.

கன்னி தீவு பொண்ணா கட்டழகு கண்ணா கட்டு மர துடுப்பு போல இடுப்ப ஆட்டுறா என்ற இந்த பாடலில் நடனமாடுமே ஒரு பொண்ணு . அது தாங்க நீத்து சந்திரா.

பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானாலும், தமிழில் அவர் நடித்த முதல் படம் யாவரும் நலம். யுத்தம் செய் படத்தில் கன்னி தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாடலுக்கு ஹாட்டாக நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

Neetu Chandra Hot

அதனைத் தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் இணைந்து நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடல் எடையை குறைத்தார்.

சிங்கம் 3 படத்திற்காக ஓ சொனே சொனே என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார் நீத்து சந்திரா. ஆதி பகவான், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நீத்து சந்திராவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போனது.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஸ்டைல் ஸ்டைலாக கவர்ச்சி ஹாட் புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.

neetu chandra

இளைஞர்களே ஜாக்கிரதை. நீத்து சந்திராவின் சூறாவளியில் சிக்கி கொள்ள போறீங்க. என்று போர்டு தான் வைக்க வேண்டும் போல. அந்த அளவுக்கு கவர்ச்சியில் அனல் கக்குகிறார் அம்மணி. இந்நிலையில், உடை மாற்றும் அறையில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.

அரை குறை உடையில் நாற்காழியில் அமர்ந்திருக்கும் அம்மணியை அங்கிருந்த கேமராவில் சுட்டு இணையத்தில் பரிமாறி விட அவை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

neethu-chandra