பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து மற்றொரு செய்திவாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் முன்னணி இயக்குநரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபல செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் திவ்யா துரைசாமி. இவர் செய்தி வாசிப்பதை காண்பதற்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே காத்துக்கிடந்தது.
கடந்த ஆண்டு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் திவ்யா துரைசாமி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் தொலைக்காட்சி மற்றும் விருது நிகழ்ச்சிகளில் என பிசியாக வலம் வந்த திவ்யா துரைசாமி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே செய்திவாசிப்பாளரான பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்து திவ்யா துரைசாமியும் களம் இறங்கியுள்ளார். இன்னும் பெயரிப்படாத அந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளாராம்.

கொரோனா காலத்தில் கிராமத்தில் நடக்கும் சுவாராஸ்ய சம்பவங்களை கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பார்ப்பதற்கு ஆளு மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் இளசுகளின் மனதில் வெகு விரைவிலேயே பிரபலமடைந்தார்.
மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெறும் ப்ரா, புடவை சகிதமாக தன்னுடைய இடுப்பழகை காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ