சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்களில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். மகிழ் திருமேனியின் சூப்பர் திரில்லர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நிதி அகர்வால் இப்பொழுது தழுக் மொழுக் உடையில் தளதளன்னு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
ரோமியோ ஜூலியட், போகன் என இரண்டு வெற்றிகளை கொடுத்த லக்ஷ்மணன், ஜெயம் ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்து திரைப்படம் பூமி. விவசாயத்தை மையக்கருவாக கொண்டு உருவான இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருந்தது. சில சூழ்நிலைகள் காரணமாக ஓடிடியில் நேரடியாக வெளியானது இதில் நடிகை நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்குப் பிறகு உடல் எடையை குறைத்த சிம்பு செம கெத்தா பழைய சிம்பு மாதிரி ஸ்லிம்மாக மாறி நடித்திருந்த ஈஸ்வரன் பொங்கலுக்கு திரையில் வெளியாகி செம கல்லா கட்டியது ரசிகர்களும் செம ஹாப்பி ஆயினர். இந்த படத்திலும் நடிகை நிதி அகர்வால் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ஒரே நேரத்தில் தமிழில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சூப்பரான த்ரில்லர்

தெலுங்கிலும் நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இப்பொழுது பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படம் விறுவிறு வேகத்தில் உருவாகிவருகிறது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் நடிகை நிதி அகர்வால் இப்பொழுது தழுக் மொழுக் உடையில் தளதளன்னு உருட்டி வைத்த நெய் குழந்தை மாதிரி இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம குஷியாகி வர்ணித்து வருகின்றனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ