நடிகை நோரா ஃபதேஹியின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வைரலாகும்.
சமீபத்தில் துபாய் சென்றுள்ள அவர், அங்குள்ள நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டுள்ளார். அங்கிருந்து நீச்சல் உடை அணிந்த எடுக்கும் அவரின் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கலக்கி வருகின்றன. கடந்த டிசம்பர் 21 அன்று, நோரா ஃபதேஹியின் `டான்ஸ் மெரி ராணி’ பாடல் வெளியிடப்பட்டது. இதுவும் உடனடியாக ஹிட்டாக மாறியது. இதுவரை யூட்யூப் தளத்தில் சுமார் 131 மில்லியன் வியூஸ்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளது இந்தப் பாடல்.
இந்த நிலையில், அடுத்த விடுமுறை கழிக்க செல்கிறேன். என்னுடன் யார் வரீங்க என கேட்டுள்ளார். அதற்கு பலரும் நான் வருகிறேன் என்று பதிலளித்து வருகின்றனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ