மலையாள சினிமாவில் குடும்பத்தோடு பார்த்து நல்ல விமர்சனங்களை பெற்ற படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த ஆண்டும் திரிஷ்யம் 2 வெளியாகி சக்கபோடு போட்டது.
அப்படத்தின் தமிழ் வெர்சனில் கமல்ஹாசன், கெளதமியும் பாபநாசம் படமும் வெற்றி பெற்றது. அப்படத்தில் நடித்ததன் மூலம் பெரியளவில் பேசப்பட்டு வந்தவர்கள் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில். வெறும் 19 வயதான எஸ்தர் அனில் 2010ல் நல்லவன் என்ற மலையாள படத்தில் 8 வயதான போது குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகினார்.
இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் தமிழில் பாபநாசம் படத்தின் மூலமும் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது மாடர்ன் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது குட்டை ஆடையில் கடற்கரை பாறையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா