Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » கணக்கில்லாமல் கவர்ச்சி காட்டினாலும் சான்ஸ் வருதில்லையே – பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோ

கணக்கில்லாமல் கவர்ச்சி காட்டினாலும் சான்ஸ் வருதில்லையே – பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோ

பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

parvati-nair-maldives

தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.

parvati nair check dress

இந்நிலையில் தற்போதும் குட்டியான ஆடையணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். தொடையைக்காட்டி அசால்ட்டாக கவர்ச்சி போஸ்களை அள்ளி வழங்கியுள்ளார்.

பார்வதி நாயரின் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் என்னதான் கிளாமர் காட்டினாலும் உங்களுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என விளாசி வருகின்றனர். இன்னும் சிலர் நாளுக்கு நாள் உங்களின் உடை மோசமாகிறது என்றும் விமர்சித்துள்ளனர்.

parvati nair show her chick legs
parvati nair latest gold dress