நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர் பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.
அண்மையில் பளப்பளக்கும் கோல்டன் நிற ஷார்ட் கவுனில் செம ஹாட்டாய் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமை திணறடித்தார். இதனை தொடர்ந்து கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் கதறவிட்டார்.
இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் தற்போது மேலும் சில போட்டோக்களை ஷேர் செய்து ஒட்டு மொத்த இன்ஸ்டாவையும் திக்குமுக்காடச் செய்துள்ளார். அதாவது நடிகை பார்வதி நாயர் ஓவர் கோட்டை திறந்து காட்டி கிறங்க வைத்துள்ளார்.

இதில் அவரது வளைவு நெளிவுகள் அழகாக வெளிப்பட்டுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ ஸ்ட்ரக்சர் என வாயை பிளந்துள்ளனர். மேலும் பலர் ரொம்ப வியர்க்கிறதா காற்று வாங்குகிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.
பார்வதி நாயரின் இந்த போட்டோக்கள் கன்னாபின்னாவென லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதே உடையில் க்யூட் எக்ஸ்பிரஷன்களுடன் வீடியோவும் வெளியிட்டுள்ளார் நடிகை பார்வதி நாயர்.


மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை