தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.
தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு படம் வெளியாகி மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கையடு லோஸர் தமிழில் அறிமுகமாக உள்ளார். தமிழில் இவரது முதல் படமாக வெந்து தணிந்தது காடு அமைய இருக்கிறது. ஆரம்பமே நல்ல கூட்டணியில் அறிமுகமாகிறார் நடிகை. இவர் இப்போது அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக மாறி விடடார்.
தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு இவர் இந்த முறை முட்டிக்கு மேலேறிய ட்ரெஸ்ஸில் தொடை காட்டி கிளாமர் காட்டியுள்ளார்.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா