நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா மற்றும் பட்டாசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சடா பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரீன் பிர்சடா துபாயில் செம சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
தொழிலதிபரும் அரசியல்வாதியுமான பாவ்யா பிஷ்னாய் உடன் நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்திருந்தார் மெஹ்ரீன் பிர்சடா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பதிவிடும் பதிவுகளால் இளசுகள் சில சமயம் தூக்கம் தொலைப்பதுண்டு.

இந்நிலையில் தற்போது துபாயில் செம சுதந்திரமாக இருக்கும் புகைப்படங்களை நடிகை மெஹ்ரீன் பிர்சடா வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். கூடிய விரைவிலேயே தான் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று தெரிகிறது. ரசிகர்கள் சிலர் இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா