Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » சீரியல் நடிகை பவானி ரெட்டியின் வைரலாகும் கவர்ச்சி பதிவுகள்

சீரியல் நடிகை பவானி ரெட்டியின் வைரலாகும் கவர்ச்சி பதிவுகள்

முந்தைய காலத்தில் சினிமா நடிகைகள் தான் தனது பட வாய்ப்பிற்காக தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் ப திவிடுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா நடிகைகளுக்கு சவாலாக புகைப்படத்தை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெ ளியிட்டு வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

pavani reddy

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி, இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் நடித்த சீரியல்கள் ரெட்டை வால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் தனது சிறந்த நடிப்பை இவர் வெ ளிக் கா ட்டி வருகிறார் என்று சொல்லலாம்.

pavani reddy latest pic

சமூகவலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை பவானி ரெட்டி அ டிக்கடி தனது கவ ர்ச்சி படங்களை வெ ளியிடுவது வழக்கம் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உ டையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார்.

திரைத்துறையில் சில நடிகைகள் தங்களின் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள கவர்ச்சியை சற்று அதிகமாக ஏற்றி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

pavani reddy in beach

இதில் விஜய் டிவி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்தவர் பவானி ரெட்டி. சீரியல்களை தவிர ஒரு சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழில் தமிழை தவிர தெலுங்கிலும் ஒரு சில சூப்பர்ஹிட் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி.

இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் நடிகை பவானி, அவ்வப்போது மிகவும் கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், தற்போது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

pavani reddy in controversy dres