ரெட்டைவால் குருவி எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி. அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி மற்றும் விஜய் டிவியில் சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
பல சீரியல் நடிகைகள் குடும்ப பெண்களை மட்டும்தான் தன்பக்கம் ஈர்த்து வைப்பார்கள் ஆனால் பவானி ரெட்டி குடும்ப பெண்களை தவிர பல ஆண்களையும் தன்னுடைய ரசிகர்களாக ஈர்த்து வைத்துள்ளார்.

சின்னத்தம்பி மற்றும் ராசாத்தி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்தார் என்று கூறுவதைவிட வாழ்ந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கச்சிதமாக கிராமத்து பெண்ணாகவே நடித்து அந்த சீரியல் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார்.
தற்போது இவருக்கு தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் பவானி ரெட்டி சமூக வலைத்தளத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குட்டியான நயிட்டி போன்ற ட்ரெஸ் அணிந்து மொட்டை மாடியில் நின்ற படி எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் எக்கு தப்பாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை