இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ ஆவார். தற்பொழுது சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து படங்களில் பிஸியாக ஒப்பந்தமாகி வரும் பவானி ஸ்ரீ இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கை பவானி ஸ்ரீயும் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்டவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இதுவரை காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி முதல் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு விடுதலை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

மேலும் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு ” படத்திலும் நடித்து வரும் பவானி ஸ்ரீக்கு சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பவானி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

பாலிஷ் செய்த பப்பாளி பழம் போல பளபளன்னு வெல்வெட் கோட் அணிந்து தொடை காட்டி போட்டோஷூட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவானி ஸ்ரீ தட்டிவிட இதைப்பார்த்த இளசுகளோ.. பல்வேறு மாடுலேஷன்களில் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை