Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » பிகினியில் கலக்கும் பிரபல தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன்

பிகினியில் கலக்கும் பிரபல தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன்

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரன் பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை பூஜா ராமச்சந்திரன் எஸ் எஸ் மியூஸிக் சேனலில் விஜேவாக பணியாற்றி பெரும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து தன்னுடன் பணியாற்றிய சக விஜேவான கிரேக்கை காதலித்து திருமணம் செய்தார்.

ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார் பூஜா. காதலில் சொதப்புவது எப்படி? நண்பன், பீசா, நண்பேன்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

pooja with john

இயக்குநர் அட்லீ தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்திலும் பூஜா ராமச்சந்திரன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா. இந்நிலையில் தெலுங்கு நடிகரான ஜான் கோக்கேனை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் பூஜா.

ஜான் கோக்கேன் முதலில் நடிகை மீரா வாசு தேவனை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு பூஜாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஜான் கோக்கேன் பாகுபலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

pooja in black

இந்நிலையில் சமுக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூஜா, அவ்வப்போது தனது கணவருடன் சேர்ந்து யோகா செய்யும் போட்டோக்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

காதலருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் பூஜா. அந்த வகையில் அண்மையில் இருவரும் வொய்ட் அன்ட் ப்ளூ காம்பினேஷனில் போட்டோ ஷுட் நடத்தினர். இருவரும் ஒரே நிறத்தில் டிரெஸ்ஸும் கூலர்ஸும் அணிந்து நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

pooja and john

இந்நிலையில் வீட்டுக்குள் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை பூஜா, பிகினியில் ஆட்டம் போட்டுள்ளார். நீச்சள் குளத்தில் அவர் பிகினியில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பூஜா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

பூஜா நீல நிற பிகினியில் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஹாட்னஸ் ஓவர்லோடட் என்ற ஜொள்ளுவிட்டு வருகின்றனர். மேலும் பலர் யூ ராக் என்றும், ஸ்டன்னிங் என்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

pooja with bikini