Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » குட்டி ஷார்ட்ஸுடன் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டப் குடுக்கும் பூனம் பஜ்வா

குட்டி ஷார்ட்ஸுடன் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் டப் குடுக்கும் பூனம் பஜ்வா

சேவல் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர், தான் நடிகை பூனம் பஜ்வா. இதனை தொடர்ந்து, மிக குறைவான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட, ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து இருந்தார்.

பிரபல நடிகை பூனம் பஜ்வா இறுதியாக நடித்து இருந்த திரைப்படம் தான் குப்பத்து ராஜா இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் அனைவரிடமும் பிரபலமடைந்து இருந்தது.

poonam bajwa latest controversy photo

மிக பெரிய அளவு திரைப் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், தற்பொழுது, தொடர்ந்து தன்னுடைய அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், கவனம் செலுத்தி வருகின்றார். அதுமட்டும் இல்லாமல், உடல் எடையை குறைத்த காரணத்தினால், தான் பட வாய்ப்புகள் கிடைக்கின்றதாக நம்பி தற்போது மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்தது அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

poonam bajwa hot shorts pic

தற்போது, மலையாள ஆண்டிகளையே ஓரம் கட்டுகின்ற அளவிற்கு பூனம் பஜ்வா ஆடையை கிழித்துகொண்டது போல கொடுத்து இருக்கின்றது, தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆனாலும், பட வாய்ப்பு தான் இல்லை என்கின்றனர். மேலும், “இது தொடையா.. இல்ல, ஹல்வா துண்டா..” என்று வர்ணித்தும் வருகிறார்கள்.

poonam bajwa latest top angel photo
poonam bajwa latest top glamour pic