Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » முட்டிக்கு மேலேறிய ட்ரெஸ்ஸில் எல்லை மீறும் பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

முட்டிக்கு மேலேறிய ட்ரெஸ்ஸில் எல்லை மீறும் பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றன. அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ராணியாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.

இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஹரி இயக்கத்தில் உருவான சேவல் திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானவர் பூனம் பஜ்வா. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், முத்துனக்கத்திரிக்காய் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

poonam-bajwa-latest

தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து நடிகையாக புகழ் பெற்றார். என்றும் இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பாஜ்வாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்டிய வருகிறார்.

poonam bajwa shows her thigh

கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பூனம் பாஜ்வா சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் நேர்த்தியாக கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சியை காட்டி வருகிறார்.

பட வாய்ப்புகள் இல்லாததால், ரசிகர்களை தங்கவைத்துக்கொள்ள விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தினமும் ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தொடையழகை லாவகமாக காட்டி இளசுகளை சூடேற்றிஉள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை பெற்று வருகிறது.

poonam bajwa hot clevage
poonam bajwa latest hot