Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » சட்டையை தூக்கி எறிஞ்சு தொடை காட்டும் ப்ரியா ஆனந்த் – வைரலாகும் லோ ஆங்கிள் பிக்

சட்டையை தூக்கி எறிஞ்சு தொடை காட்டும் ப்ரியா ஆனந்த் – வைரலாகும் லோ ஆங்கிள் பிக்

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் நடிகை பிரியா ஆனந்த். இப்பொழுது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் பிரபல ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நடுக்காட்டில் பிரியா ஆனந்த் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

வாமனன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பிரியா ஆனந்த் அதைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் படத்தின் கதாநாயகி ஆவார்.

priya anand yt

வானொலியில் ஆர்ஜே வாக பணியாற்றிக்கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி பின் திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது இயக்குனராகவும் நடிகராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க ஹீரோவாக அறிமுகமான எல்கேஜி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இதில் பிரியா ஆனந்த் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார் இப்பொழுது மீண்டும் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கலகலப்பான காமெடி திரைப்படம் சுமோ நீண்டகாலமாக வெளியாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்க சுமோ தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது என சொல்லப்படுகிறது.

90களில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த பிரசாந்த் நீண்டகாலமாக படங்களில் தோன்றாமல் இப்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்க பாலிவுட்டில் வசூல் மற்றும் விருதுகளால் தெரிக்கவிட்ட அந்தாதுன் தமிழில் அந்தகன் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்ரன் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

priya anand in anthakan movie with pirasanth

மேலும் கதாநாயகியாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இப்பொழுது நீல நிற நீள் சட்டையணிந்து அதனை காற்றில் எறிந்து போட்டோஷூட் செய்துள்ளார். இதில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ள இவர் சட்டையை தூக்கி எறியும் போது தொடை வரை காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார்.

priya anand latest low angel pic
priya anand shows her hip
priya anand cute pic