Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » முன் திறந்த ஆடையில் ஆண்நண்பரில் சாய்ந்து கிடக்கும் அடார் லவ் நடிகை பிரியா

முன் திறந்த ஆடையில் ஆண்நண்பரில் சாய்ந்து கிடக்கும் அடார் லவ் நடிகை பிரியா

தெலுங்கு சினிமாவில் ஒரு அதார் காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தின் மூலம் கண்ண்டித்த காட்சிகள் பெரியளவில் வைரலானதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் பிரபலமானார்.

தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமான ஸ்ரீதேவி பங்களா’வில் நடித்து அப்படத்தின் வெளியீட்டிற்காக காத்து வருகிறார். எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர் 21 வயதான நிலையில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் அரைகுறையான ஆடையணிந்து நெருக்கமாக போட்டோஹுட் எடுத்துள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகத் துவங்கியுள்ளது.

Priya Varrier open dress
Priya Varrier with controversy dress