மலையாள இளம் நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புருவத்தை வளைத்து சுருக்கி ஒரு கண்ணசைவு மற்றும் முகபாவனை காட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். அதுவே அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்தது.
இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், நீச்சல் குளத்தில் தொடை தெரியும்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மலையாள இளம் நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புருவத்தை வளைத்து சுருக்கி ஒரு கண்ணசைவு மற்றும் முகபாவனை காட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். அதுவே அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்தது.
இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது.இந்நிலையில், நீச்சல் குளத்தில் தொடை தெரியும்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, தற்போது அதற்கு ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்து வருகிறது.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ