பில்போர்ட் இசை விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டார். இசை விழாவை விட நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த டிரான்ஸ்பரன்ட் ஆன ஆடை தான் சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்க்ரீன் போன்ற உடையை அணிந்து கொண்டு, அதில், தொடையழகையும் காட்டி கிறங்கடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

ஆஸ்கர் விருது விழாவை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிறு இரவு கோலாகலமாக அரங்கேறியது பில்போர்ட்ஸ் இசை விருது விழா. இந்த இசை விருது விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் கணவர் நிக் ஜோனஸ் உடன் நடிகை பிரியங்கா சோப்ரா கண்கவர் உடையணிந்து கலந்து கொண்டார்.

கண்கவர் டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து கொண்டு நடிகை பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். ஃபேஷன் உடைகளை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் பிரியங்கா சோப்ராவின் இந்த லேட்டஸ்ட் ஃபேஷன் ஸ்டேட்மென்ட் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
கணவர் நிக் ஜோனஸ் உடன் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, அவருடன் வித விதமான போஸ்களை கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பல மில்லியன் லைக்குகளை குவித்துள்ளார்.

மேலும், கணவர் நிக் ஜோனஸை கட்டிப் பிடித்த படி போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த நடிகை பிரியங்கா சோப்ரா, கணவரின் பாராட்டு என கொடுத்திருக்கும் கேப்ஷனும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. உன்னை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். உன் பணியை சிறப்பாக செய்து வருகிறாய், நமக்குள் எந்தவொரு விரிசலையும் எந்தவொரு சக்தியாலும் கொடுக்க முடியாது என்றும் கூறி பிரியங்காவை ஹேப்பி ஆக்கி உள்ளார்.
பில்போர்ட் இசை விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பிரியங்காவின் போஸ்ட்டையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
stunning. @priyankachopra #BBMAs pic.twitter.com/176eHRozkU
— Billboard Music Awards (@BBMAs) May 24, 2021
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ