Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » ட்ரெஸ் போட்டிருக்கங்களா இல்லையாண்ணு கூட தெரிலையே – ராய் லட்சுமி லேட்டஸ்ட் போட்டோஸ்

ட்ரெஸ் போட்டிருக்கங்களா இல்லையாண்ணு கூட தெரிலையே – ராய் லட்சுமி லேட்டஸ்ட் போட்டோஸ்

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . 15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் . பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடிப்பார் .

தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் .

ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார்.

இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று யோசித்து கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் , தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் டிரஸ் அணிந்த கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து 2022 வருடத்திற்கான காத்திருப்பதாக கமெண்ட் செய்துள்ளார். அத்துடன் 2021-ம் ஆண்டின் உங்களுடைய கடைசி கவர்ச்சி போட்டோஷூட் இது தான் என்று ரசிகர்களும் கமெண்டில் வலிந்து வருகின்றனர்.

raai laxmi latest photo
raai laxmi latest hot photo
raai laxmi hot pose