இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கபாலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழ் மராத்தி பெங்காலி ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் படு பிசியாக நடித்து வரும் இவர் பல சர்ச்சைக்குரிய திரைப்படங்களிலும் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.
தமிழில் கடைசியாக சித்திரம் பேசுதடி 2ல் நடித்த ராதிகா ஆப்தே இப்பொழுது வெள்ளை பிகினியில் குளுகுளு போட்டோ ஒன்றை வெளியிட்டு இளைஞர்களை தவிக்கவிட்டுள்ளார்.
வா லைப் ஹோ தோ ஐஸி என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே அதைத் தொடர்ந்து ஹிந்தி பெங்காலி மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவிற்கு கால் தடத்தைப் பதித்த ராதிகா ஆப்தே அதைத் தொடர்ந்து தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் அந்த அளவுக்கு கவனிக்கப்படாத ராதிகா ஆப்தேவிற்கு கபாலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியது. மலேசியா கேங்ஸ்டர் படமாக உருவான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக ராதிகா ஆப்தே நடித்து மிகச் சிறந்த நடிகை என ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.
இந்தியில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து விருதுகளையும் குவித்துள்ளார் . கபாலி படத்திற்கு பிறகு தமிழுக்கு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட ராதிகா ஆப்தே கடைசியாக சித்திரம் பேசுதடி 2ல் நடித்திருந்தார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து அங்கு மிகப் பிரபலமாக உள்ள ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது வெள்ளை பிகினியில் குளுகுளு வெண்ணிலா ஐஸ்கிரீம் போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா