சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பல சர்ச்சைகளில் சிக்கி படப்பிடிப்பு தொடங்கப்படுமா என சந்தேகத்தில் இருக்கும் இந்தியன் 2ல் நடித்து வந்தார்.
இந்தியில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்பொழுது அரை டவுசருடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கும் த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நம்ம வீட்டுப் பிள்ளை ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் அயலான் சயின்டிஃபிக் திரைப்படம் என கூறப்படுகிறது. அயலான் படப்பிடிப்பும் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டுள்ளது அயலானின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று,தேவ்,என்ஜிகே, என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் வாய்ப்புகள் மளமளவென குவிந்து வருகிறது அந்த வகையில் தேங் காட், அட்டாக், மே டே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

பாலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய போதைப்பொருள் பயன்படுத்திய திரைப் பிரபலங்களின் பட்டியலில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் சில மாதத்திற்கு முன்பு அடிபட்டது ஆனால் அதை முற்றிலுமாக மறுத்திருந்தார். இந்தியன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வர முதலில் கிரேன் விபத்து பின் கொரோனா பரவல் என தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிக்போய்கொண்டே இருக்க தற்போது இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்கள் ஏற்பட்டு இந்தியன்2 படப்பிடிப்பு நடக்குமா இல்லையா என்பது சந்தேகமாகவே இருக்க இதில் கதாநாயகியாக தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெயிட்டான இரண்டு படங்கள் ரகுல் ப்ரீத் சிங்-க்கு வெளியாக இருக்க முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸுன்னா இப்டி கொடுக்கனும் என த்ரோபேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் குட்டி ஸ்கேர்ட்டுடன் தொடை அழகு தெரிய செம ஹாட்டாக ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா