பெங்காலி, இந்தி, மலையாள ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் ரேமா சென். இவர் தற்போது தமிழில் அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில், நீல நிற ஜீன்ஸ் மட்டும் அணிந்துள்ள ரேமா சென், முன்புறம் சிறிய துணியால் மறைத்துக் கொண்டு டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி, பரபரப்பாகி உள்ளது.
அதற்கு முன் பேண்ட் அணியாமல் வெளியிட்ட ஃபோட்டோக்கள், சட்டை பட்டனை கழற்றி விட்டு உள்ளாடை தெரிய வெளியிட்ட ஃபோட்டோக்கள் வைரலாகின. இப்படி உச்சபட்ச கவர்ச்சி காட்டி ரேமா சென் வெளியிடும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா