விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நபர் ஆனார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ரைசா வில்சன் அறிமுகமானார். பின்பு தனுசு ராசி நேயர்களே மற்றும் வேலையில்லா பட்டதாரி 2, காதலிக்க யாருமில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள the chase படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. சமீபகாலமாக ரைசா வில்சன் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது அவரது சமூக வலைத்தளத்தில் செல்லுமிடமெல்லாம் ஒரு புகைப்படத்தை எடுத்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.அதை பார்த்த ரசிகர்கள் தற்போது பட வாய்ப்பு ஏதும் இல்லாததால் தான் சுற்றி வருகிறது என கிண்டல் செய்து வருகின்றனர்.
தற்போது மாலத்தீவில் எடுக்கப்பட்டு புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் ரைசா வில்சன் மது அருந்தியதால் வித்தியாசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை