பிக்பாஸ் சீசன் 1 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரைசா வில்சன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே VIP 2, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மேலும் தற்போது The Chase, F.I.R உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.
அதன் பின்னர் The Chase திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டானது.
இந்நிலையில் ரைசா தொடர்ந்து தனது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறார். அந்த வகையில் தற்போது டெனிம் ஸ்கிர்ட் மற்றும் ஷர்ட் அணிந்து விட்டு உள்ளே எதுவும் போடாமல் பட்டனை திறந்து போட்டோ வெளியிட்டு இணையத்தை கதற செய்துள்ளார்.
ஆம் இதோ அந்த புகைப்படங்கள்…


மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை