தமிழில் என்னமோ ஏதோ படத்தின் மூலம் அறிமுகமான ராகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்தியின் தேவ் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் சூர்யாவின் என்ஜிகே மற்றும் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு ஹாட்டாக போட்டோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 17.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் கெளதம் கார்த்திக், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர், இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீசுக்காக கடந்த ஓராண்டாக காத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களையும், வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வரும் இவர், தற்போது HTBrunch என்னும் மகசின் கவர் போட்டோஷூட்டிக்காக கோல்ப் விளையாடும் பெண் போன்று காட்சியளித்துள்ளார்.
அதில் அவர் அணிந்திருக்கும் உடை தான் சர்சைக்குரியது. குட்டியான உடை ஒன்றை அணிந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்….

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ