ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் இணையதளத்தை கலக்கியவர் ரம்யா பாண்டியன் என்பதும் இதனை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது அவருடைய புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பச்சை நிறத்தில் வித்தியாசமான உடையில் அமைந்துள்ள இந்த போட்டோஷூட்டில் ரம்யா மிகவும் அழகாகவும், ஹாட்டாகவும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி 6 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரம்யாபாண்டியனின் சகோதரியும் ’அன்பிற்கினியாள்’ படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியனின் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்து நெட்டிசன்கள் கிழிகிழி என கிழித்த நிலையில் ரம்யா பாண்டியனின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை