September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் சட்டையை கழட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒருவர்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஒரு மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தி இளசுகளில் மனதில் நீங்காமல் தங்கிவிட்டார்.

நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 2016ம் ஆண்டு சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

அதற்குப் பின்னர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண்தேவதை என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை இதற்கிடையே இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது செம ஆட்டான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சட்டை பட்டனை ஒரு பக்கமாக கழட்டி விட்டு ஒரு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த ஹாட் போட்டோசூட் இணையத்தில் பெரும் வைரலாகி அனைவரையும் ஏகத்திற்கும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.