Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » மீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோஷூட்

மீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோஷூட்

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photo shoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் படியில் உட்கார்ந்த படி எடுத்துள்ள புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மறுபடியும் முதல்ல இருந்தா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

ramya pandian black saree hot
ramya pandian black saree back pose
ramya pandian black saree