நடிகை ராஷி கண்ணா இந்திய திரைப்பட நடிகை . இவர் தமிழ், தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்தி திரைப்படமான “மெட்ராஸ் கபேயில்” துணை நடிகையாக அறிமுகமான இவர் அதன் பின் 2014-ம் ஆண்டு தெலுங்கில் “ஓஹலுஸ் குசாகுலாடேட்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போதுவரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் . திட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா 2018-ம் ஆண்டுமுதல் தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.
நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார் .
ராஷி கண்ணா சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது அனால் படம் சுமாரான வரவேற்பைமட்டுமே பெற்றது . படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை , தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார் ,அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்புநிற மாடர்ன் உடையில் அங்க அழகுகள் மின்ன கவர்ச்சிகரமான போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அழகை வர்ணித்து வருகின்றனர்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ