Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » சட்டையை கழட்டி இன்னர் பீஸை காட்டி சூடேற்றும் ராஷி கன்னா

சட்டையை கழட்டி இன்னர் பீஸை காட்டி சூடேற்றும் ராஷி கன்னா

நடிகை ராஷி கன்னா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தென்னிந்திய ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. க்யூட் டாலாக படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த ராஷி கன்னா தற்போது தனது ரூட்டையே டோட்டலாக மாற்றி விட்டார்.

விஜய்சேதுபதி உடன் கமலா கலாசா என நடனமாடிய ராஷி கன்னா, சங்கத் தமிழன் படத்தைத் தொடர்ந்து துக்ளக் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்கிற அறிவிப்பை விஜய்சேதுபதி உடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அறிவித்தார்.

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் வெளிப்படுத்தினார். தமிழில் ராஷி கன்னா அறிமுகமான இமைக்கா நொடிகள் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்கியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, கோலிவுட் மற்றும் டோலிவுட் என படு பிசியாக உள்ளார்.

சமீபத்தில் செம க்யூட்டாக சேலை அணிந்து அப்படியே கிராமத்துப் பெண் போல காட்சியளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வரும் ராஷி கண்ணா இப்போது விதவிதமான போட்டோஷூட்டில் கலக்கி வரும் நிலையில் உள்ளே போடும் இன்னர் ஆடை ஒன்றை காட்டி வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. இப்பதிவு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

raashi khanna latest
raashi khanna latest inner