Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » நிஜத்திலும் ‘புஷ்பா’ பட கதாபாத்திரமாக மாறிய ராஷ்மிகா – எல்லை மீறிய கவர்ச்சி (VIDEO)

நிஜத்திலும் ‘புஷ்பா’ பட கதாபாத்திரமாக மாறிய ராஷ்மிகா – எல்லை மீறிய கவர்ச்சி (VIDEO)

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர், பாடல் வீடியோ டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

எந்த படத்திலும் இல்லாத வகையில் இந்த படத்தில் கிளாமர் தூக்கலாகவே நடித்துள்ளார். எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிருச்சே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி எல்லையை மீறிவிட்டார்.

இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவரின் Cuteness Expressions,sleeveless Saree போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சாமி பாடலுக்கு குட்டி ஷார்ட்ஸுடன் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுவும் இப்போது வைரலாகி வருகிறது.