இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் “எனக்கு அஜித் சாரை கண்டால் அவரை கட்டிப் பிடித்து கிஸ் பண்ண வேண்டும். அதே நேரம் நடிகர் சூர்யாவை கண்டால் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்பேன் என கூற ரவீனவை பலரும் குழந்தையாக பார்க்கும் இந்த நேரத்தில் இவரின் இந்த பேச்சை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

தான் குழந்தை இல்லை என்று நிரூபிக்கும் வகையில், இறுக்கமான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. செம்ம ஹாட்.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா