“கண்ட நாள் முதல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா, பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் புஷ்பா படத்தில், நடிகை சமந்தா ஆடிக் காட்டிய கவர்ச்சி ஆட்டம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக்கிளப்பி வருகிறது.
தற்போது, வெளியாகி வரும், கவர்ச்சி பாடல்கள் அனைத்தும் வெற்றியடைந்து வரும் நிலையில், கிளாமர் ரூட்டே சரி என பல நடிகைகள் முடிவெடுத்துள்ளதாகவே தெரிகிறது.
அதே பாணியை தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை ரெஜினா.
கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என நடிகைகளுக்கு மத்தியில், கவர்ச்சி, வில்லி என வேடங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தி வருகிறார்.
மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா