பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்த தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவர் நடிகை சுசித்ரா சென்னின் பேத்தியும், நடிகை மூன் மூன் சென்னின் மகளுமாவார். 1998ம் ஆண்டு இவருக்கு 16 வயதே ஆன போது ஃபால்குனி பதக்கின் இசை வீடியோவில் தோன்றி பிரபலமானார். அதன் பிறகுதான் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் ரியா சென் நடிகையானார்.
ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும் முத்தகாட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது என்பதும் குறிப்பிடப்படவேண்டியது.

இவ்வாறே இவர் தற்போது முன்னழகு மொத்தம் தெரிய பிகினி டிரஸ் அணிந்து video ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா