இந்தியில் பல சீரியல்களில் நடித்து கலக்கிக் கொண்டிருந்த நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் நடித்து அறிமுகமாக உள்ள இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாயல் ராஜ்புட் இப்பொழுது ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடையை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

கள்ளாட்டம் ,அடவி, ஆகிய படங்களை இயக்கிய ஜி.ரமேஷ் இயக்கத்தில் உருவான இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்து முதல்முறையாக தமிழில் அறிமுகம் ஆக இருந்தவர் நடிகை பாயல் ராஜ்புட். உன்னாலே உன்னாலே வினய் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் இன்று வரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் வெளியான ஆர் எக்ஸ் 100 இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் கார்த்திகேயா நடிப்பில் வெளியான ஆர்எஸ் 100 திரைப்படம் தெலுங்கில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை அள்ளியது. இதில் நெகட்டிவ் கலந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாயலுக்கு இப்போது தெலுங்கில் மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ரவிதேஜாவின் டிஸ்கோ ரஜா மற்றும் வெங்கடேஷின் வெங்கி மாமா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க கயல் ஆனந்தி மற்றுமொரு ஹீரோயினியாக நடிக்கிறார். ஏஞ்சல் ரிலீஸுக்குப் பின்னர் பாயல் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பும் பாயல் ராஜ்புட் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டக் கூடியவர். இந்த வகையில் இப்பொழுது தொடை அழகுக்கு பெயர் போன ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு வாழைத் தண்டு போல பளபளப்பாக இருக்கும் தொடையைக் காட்டிக்கொண்டு குட்டி டிரஸ்ஸில் க்யூட்டா போஸ் கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ