நடிகை சாக்சி அகர்வால் வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து சேலையுடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சாக்சி அகர்வால்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டுக் கொடுப்பது பற்ற வைப்பது என்று இருந்ததால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். கன்னாபின்னா போட்டோ இருந்த போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சாக்சி அகர்வால் பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார். கிளாமர், மாடர்ன் லுக், ட்ரெடிஷ்னல் என கன்னாபின்னாவென அவர் நடத்திய போட்டோ ஷூட்ஸ் பெரும் வைரலானது.

இதனாலேயே அவர் எதிர்பார்த்தப் படி பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் நடித்துள்ள சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3 ஆகிய படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கொடைக்கானலில் சில்லிங் மேலும் பஹீரா, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாக்சி அகர்வால். இதில் 120 ஹவர்ஸ் படம் ஹாலிவுட் படம் ஆகும். அண்மையில் கொடைக்கானலில் சில்லிங் செய்த சாக்சி அங்கு எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது வித்தியாசமான ஜாக்கெட்டுடன் சேலை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் சாக்சி .


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ