எப்பவும் பாசிட்டிவ் சைடை மட்டும் பாருங்க என்று போஸ்ட் போட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். விடுவார்களா ரசிகர்கள்.. திரும்பத் திரும்ப “பார்த்து” ரசித்து வருகிறார்கள். மஞ்சள் கலர் சொக்காவில் பக்காவாக காட்சி தரும் அவர் வித்தியாசமான கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். மாடர்ன் உடையில் கலக்கலாக இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்து சொக்கி போன ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அனைவருக்கும் பரிச்சயமான சாக்ஷி அகர்வால் தற்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் கலக்கி வருகிறார் .போட்டோஷூட் மோகம் பலருக்கும் பிடித்திருக்கும் நிலையில் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தவரே சாக்ஷி அகர்வால் தான். இவர் வெள்ளித் திரையில் அறிமுகமாகியதற்குப் பிறகுதான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
தற்போதும் இவர் வெள்ளித்திரையில் பிஸியாக புது படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரத்தில் போட்டோக்களை எடுத்து குவித்து ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டி வருகிறார் .இவருடைய ஒவ்வொரு போட்டோஸ்களுமே சமூக வலைத்தளத்தில் செம வைரல் தான். இவர் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே மாடலாக கலக்கியிருக்கிறார் .
மாடலிங்கில் தனக்கிருந்த ஆசையின் காரணமாக அதுவரைக்கும் தான் வேலை பார்த்து வந்த இன்போசிஸ் வேலையை ரிசைன் செய்துவிட்டு முழு நேரமாக மாடலின் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால் மாடலின் மூலமாக இவருக்கு முதலில் விளம்பரப் படங்களில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது . இதுதான் நமக்கு என்று முடிவு செய்த பிறகு விளம்பரமாக இருந்தாலென்ன திரைப்படமாக இருந்தாலென்ன வந்த வரைக்கும் லாபம் என இவரும் ஓகே சொல்லி விட்டார்.
இவர் பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கும், தங்கநகை கடைகளுக்கும் விளம்பர மாடலாக நடித்து இருக்கிறார் .அதற்கு பிறகு வெள்ளித் தரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் திரைப்படங்களில் ஒருசில சீன்களில் தான் இவர் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அது எல்லாம் ரசிகர்களின் மனதில் அந்த அளவிற்கு இடத்தைப் பிடிக்கவில்லை. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தார். தன்னுடைய நடிப்புத் திறமையை டிக்டாக் மூலமாக வெளிப்படுத்தி அதில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்தார் . திடீரென டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதும் முழுவதுமாக இன்ஸ்டாகிராம் ,டுவிட்டருக்கு மாறிவிட்டார் . தற்போது இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் 1.5 மில்லியன் பாலோவர்ஸ் இவரை பாலோ பண்ணி வருகின்றனர்.
இவர் 1450 போஸ்ட்கள் போட்டிருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் இவருக்காக பல ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்க்களையும் ஓபன் செய்து வைத்திருக்கின்றனர். தற்போது கூட இவர் மஞ்ச கலரில் உடை அணிந்து பார்ப்பவர்களை மயங்க வைத்திருக்கிறார். அதுவும் 70ஸ் ஹீரோயின்களின் கெட்டப்பில் வந்து மாஸாக லுக்கு விட்டு ரசிகர்களின் மனதை சல்லி சல்லியாக நொறுக்கி விட்டாராம். இப்படிப் பார்த்தால் எப்படி நாங்க வேலைவெட்டி பார்க்கிறது என சிலர் உருகி வருகின்றனர்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ