நடிகை சாக்ஷி அகர்வால் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், புரவி என ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் சேலையில் தொப்புள் தெறிய இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பலரின் இதயத்தையும் வளைத்துப் போட்டுள்ளார்.
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் என்ற திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, தினமும், வலைத்தள பக்கத்தில் அதிரிபுதிரியாக கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இதனால் இவரது ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது இவர், சேலையில் மாராப்பை விலக்கி தலையில் கைவைத்து ஒரு விதமான ஏக்கப்பார்வை பார்த்துள்ளார். மேலும் இதற்கு கேப்ஷனாக எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தீங்கனா, சேலை,மூக்கு , லிப் ஸ்டிகுடன் இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு லைக்குகள் மழை போல் பொழிந்து வருகின்றன.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ