Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » அழகை அட்டாகாசமாக காட்டும் Bom Diggy Diggy சாக்ஷி மாலிக்கின் பிகினி புகைப்படங்கள்

அழகை அட்டாகாசமாக காட்டும் Bom Diggy Diggy சாக்ஷி மாலிக்கின் பிகினி புகைப்படங்கள்

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி மாலிக்.பிரபல மாடல் ஆக இருந்த இவர் Sonu Ke Titu Ki Sweety என்ற ஹிந்தி படத்தில் இடம்பெற்ற Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.ஏராளமான ரசிகர்களை பெற்று சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருவார் சாக்ஷி.

பல ஆல்பம் பாடல்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாக்ஷி மாலிக், Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

sakshi malik with her boy friend

இவரது பல புகைப்படங்கள் லாக்டவுன் நேரத்தில் செம ட்ரெண்ட் அடித்தன.பல நேரங்களில் பிகினி போன்ற செம ஹாட் போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஆகவும் மாறினார் சாக்ஷி மாலிக்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் சாக்ஷி மாலிக்.

தற்போது தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சாக்ஷி மாலிக்.இவரது இந்த செம ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த புகைப்படங்களை கீழே காணலாம். மேலும் தனது தோழியுடன் பிகினியில் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sakshi malik shows curves
sakshi malik