Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » உள்ளாடையுடன் படுக்கையறை காட்சியில் மிரட்டும் சமந்தா – வைரல் வீடியோ

உள்ளாடையுடன் படுக்கையறை காட்சியில் மிரட்டும் சமந்தா – வைரல் வீடியோ

தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் படு போல்டாக நடிகை சமந்தா நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். இலங்கை தமிழ் போராளி ராஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவின் படுக்கை அறை காட்சிகளும், பேருந்தில் சமந்தா அனுபவிக்கும் கொடுமையான காட்சிகளும் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வைரலாகி வருகின்றன.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு படு போல்டாகவும், ஆக்ரோஷமாகவும் நடிகை சமந்தா இந்த வெப் தொடரில் நடித்துள்ளார்.

samantha-latest-in-web-series

முதல் சீசனில் பல நடிகர்கள் நடித்து இருந்தாலும், ஸ்ரீகாந்த் திவாரியாக நடித்த மனோஜ் பாஜ்பாய் மட்டுமே ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். ஆனால், இரண்டாவது சீசனில் மனோஜ் பாஜ்பாய்க்கு நிகராக நடிகை சமந்தாவின் நடிப்பு மிரட்டுகிறது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

“ஸ்த்ரீக்கள் பேருந்துகளில் இஸ்தரிக்கப்படுகிறார்கள்” என்கிற வலி நிறைந்த கவிதையை இந்த வெப் தொடரில் காட்சிப் படுத்தி உள்ளனர். நடிகை சமந்தா பேருந்தில் செல்லும் போது, அவரது உடலை உரசியும் மார்பகத்தை தொட்டும் பாலியல் சீண்டல் செய்யும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.

samantha-latest-in-web-series-family-man

மேலும், அதை விட அடுத்ததாக வரும் படுக்கையறை காட்சியும் அந்த காட்சியில் அப்பாவி பெண்ணில் இருந்து நிஜ புலியாக மாறும் சமந்தாவின் டிரான்ஸ்பர்மேஷன் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு செம போல்டாக நடிகை சமந்தா நடித்துள்ளதை பார்த்து பலரும் ஸ்டன்னாகி உள்ளனர்.

அந்த படுக்கையறை காட்சியில் சமந்தாவை அந்த நபர் அறைய தன் தேசத்து பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டு மடிந்த காட்சிகளை நினைத்து பொங்கி எழும் சமந்தாவின் காட்சி நிச்சயம் பலரையும் நெகிழ வைக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது.

இப்படியொரு கரணம் தப்பினால் மரணம் நிகழும் கதாபாத்திரத்தை முதலில் தேர்வு செய்ததற்கே நடிகை சமந்தாவுக்கு தனி கட்ஸ் வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும், சமந்தா ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.