Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » ஊ சொல்றியா மாமா… ஊஊ சொல்றியா மாமா… வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ

ஊ சொல்றியா மாமா… ஊஊ சொல்றியா மாமா… வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ

2010-ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017ம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது புஷ்பா படத்தில் இவர் ஆடிய Oo Solriya பாடல் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது டைட்டான உடையில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என அம்புட்டு அழகையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டார் அம்மணி. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகளால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கோவாவில் பிகினி ஆடை அணிந்து குளியல் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை Chill படுத்தியுள்ளார்.

samantha latest bikini pic after pushpa movie o antava song
samantha latest fun with bikini after pushpa movie oo antava song