தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சையை எல்லாம் மறக்க செய்யும் அளவுக்கு படு கிளாமரான உடையை அணிந்து கொண்டு நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கும் ஹாட் புகைப்படம் இணையத்தை திணறவைத்துள்ளது.
மொத்த அழகையும் காட்டும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை சமந்தா போஸ் கொடுத்திருப்பதை பார்த்து பலரும் வாய் பிளந்துள்ளனர். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதல் 2 மில்லியன் ரசிகர்கள் லைக் பட்டனை அடித்து நொறுக்கி வருகின்றனர்.
நடிகை சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் ஈழத்தமிழர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், நடிகை சமந்தா ஈழத்தமிழர் ராஜியாக நடித்ததில் பெருமைக் கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.
சமூக வலைதளங்களில் நடிகை சமந்தாவை கெட்ட வார்த்தைகளில் திட்டியும் அவரது குடும்ப உறவை கொச்சைப்படுத்தியும் ஏகப்பட்ட சமூக வலைதள சீண்டல்கள் குவிந்தன. அதில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்து நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
மொத்த முதுகையும் காட்டியபடி நடிகை சமந்தா படு செக்ஸியான உடையை அணிந்து கொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. பின்னழகும், முன்னழகும் பளிச்சென தெரியும் படி வேற லெவல் ஹாட்னஸாக இந்த புகைப்படம் இருக்கிறது.
17.3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் இப்படியொரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட 2 மில்லியன் ரசிகர்கள் சுமார் 10 மணி நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகின்றனர். பிரபல பாலிவுட் ஹீரோயினான கியாரா அத்வானி உள்ளிட்ட பல பிரபலங்களும் லைக் மற்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தாவின் வெள்ளை நிற டாப்ஸ் உருளைக் கிழங்கு லேஸ் சிப்ஸை போல இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். என்னா சமந்தா உங்களுக்கு என்ன ஆகிடுச்சு, இப்படி இஷ்டத்துக்கும் கிளாமருக்கு இறங்கிட்டீங்க என பலரும் கலாய்த்து வருகின்றனர்.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா