சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்து வருகிறார். ஒரு படத்துக்கு அவர் ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பின் 2017ம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
தற்போது புஷ்பா படத்தில் இவர் ஆடிய Oo Solriya பாடல் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, ரசிகர் ஒருவருடன் வெறும் ப்ராவுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் , கொடுத்த வச்ச ரசிகன் என்று புகைந்து வருகிறார்கள்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ