கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் கிர்ராக் பார்ட்டி படத்தின் மூலம் தமிழில் வாட்ச்மேன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சாரா, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பப்பி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

கோமாளி படத்தில் இவர் ஒரு சாதுவான ரோலில் நடித்திருப்பார். இதன் பின்னர் இவர் நடித்த பப்பி படத்தில் கிஸ், ரொமான்ஸ் என கலக்கி இருப்பார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சில சமயம் பதிவிடும் பதிவுகளால் சர்ச்சைக்குள்ளாக்கப்படுவதும் உண்டு.
ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகி ஹிட் கொடுத்த பஞ்ச் பீட் என்னும் இரண்டாவது சீசனில் சம்யுக்தா நடித்துள்ளார். இதன் ட்ரைலரை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலரில் கெட்ட வார்த்தை பேசியே ட்ரைலர் ஆரம்பிக்கும்.

மேலும் பாக்ஸிங் செய்யும் மேடையில் ஹீரோவின் மேல் ஏறி இருந்து கிஸ் அடிக்கும் காட்ச்சி என சில கிளாமர் காடசிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
இதோ அந்த ட்ரைலர்…
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா