கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா. அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
மேலும் ஜிம் வொர்க்கவுட் செய்யும் ஆடைகளில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியும் படுத்துவார்.
இந்த நிலையில், கண்ணாடி முன்பு வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்து, அதனை அவரே செல்போனில் படம் பிடிப்பது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து எனது உடல் வாகை மெல்லியதாக வைத்திருக்க முடிந்த நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், 45 கிலோவில் இருந்து 50 கிலோவாக எடை அதிகரித்துள்ளதாகவும் சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதனைப் பார்க்கும் இளசுகள், சொக்கிப் போயி லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.
வளர்ந்து வரும் நடிகை ஒருவர் டூபீஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், பிரபல நடிகையான சமந்தா அதற்கு லைக்ஸ் போட்டிருப்பது இன்னும் விவாதப் பொருளாகியுள்ளது.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ