Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » பாத்ரூமில் டவலுடன் செம கிளாமர் காட்டும் சம்யுக்தா மேனன்

பாத்ரூமில் டவலுடன் செம கிளாமர் காட்டும் சம்யுக்தா மேனன்

தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருஷ்ணா நடித்த களரி படத்திலும், ஆனந்த் நாக் நடித்த ஜுலை காற்றில் படத்திலும் நடித்தார்.

பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் மலையாளம் பக்கம் சென்று விட்டார். அங்கும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2019 ல் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி படத்தில் வில்லியாகவும் நடித்துள்ளார் சம்யுக்தா.

samyuktha yt

ஆனால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான சம்யுக்தா, தொடர்ந்து தனது ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார். விதவிதமாக இவர் வெளியிடும் கலர்ஃபுல் ஃபோட்டோக்கள் மிக பிரபலம். சமீபத்தில் கேரளள புடவையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது.

அப்படி லேட்டஸ்டாக இவர் நடத்திய ஃபோட்டோ ஷுட் வேற லெவலில் தெறிக்க விட்டுள்ளது. கையில் கிளாஸுடன், பாத்ரூமில் பாத்டப்பில் அமர்ந்து ஃபோட்டோஷுட்டை நடத்தியது தான் தற்போது சம்யுக்தாவை மிக பிரபலமாக்கி உள்ளது.

சமீப நாட்களாக நடிகைகள் பாத்ரூமிலும், பாத் டப்பிலும் ஃபோட்டோஷுட் நடத்துவது டிரெண்ட் ஆகி வருகிறது. ஆன்டிரியா தொடங்கி பல நடிகைகள் பாத்ரூமில் ஃபோட்டோஷுட் நடத்தி விட்டனர். அந்த வரிசையில் தற்போது சம்யுக்தாவும் இணைந்துள்ளார்.

சம்யுக்தா இந்த ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட 3 மணிநேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். பாத்ரூமில் ஜுஸா என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

samyuktha menon bathroom shoot
samyuktha menon latest photoshoot
samyuktha menon viral
samyuktha menon show her chick legs
samyuktha menon bathromm photoshoot