நோட்டா, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் சஞ்சனா நட்ராஜன். இவர் Netflix இல் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பெரிய ஹிட் கொடுத்த ஆர்யாவுடன் சார்பட்டா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தனது சமூக வலைத்தளங்களில் அதிகம் போஸ்ட் போட்டு ஆக்ட்டிவ் ஆகவே உள்ளார்.
இவர் சில சமயங்களில் சர்ச்சைக்குள்ளான புகைப்படங்களையும் பதிவிடுவது உண்டு. இவ்வாறே இப்போது உள்ளாடையை ட்ஷிர்ட்க்கு மேல் அணிந்து தனது தோழிகளுடன் பண்ணாக டான்ஸ் ஆடி லோக்கடவுன் பழையதை போல தான் இருக்கு என கேப்சன் இட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ…
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா