Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » தொப்பிள் காட்டி கிளாமர் போஸ் கொடுத்து திணறடிக்கும் சஞ்சனா!

தொப்பிள் காட்டி கிளாமர் போஸ் கொடுத்து திணறடிக்கும் சஞ்சனா!

கேம் ஓவர், ஜகமே தந்திரம், சர்பேட்டா பட நடிகை சஞ்சனா நடராஜன் பிளைன் கவுணில் கிளாமர் போஸ் கொடுத்து மரக்குற்றியில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நெருங்கிவா முத்தமிட படத்தின் கதாநாயகியின் தோழியாக முதன் முதலா தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

sanchana in black

இவர் மாதவன் நடிப்பில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இறுதிச்சுற்று படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார். இப்படம் தெலுங்கிலும் மற்றும் இந்தியிலும் மொழி ரீமேக் செய்யப்பட்டது.

மாடலான சஞ்சனா நடராஜன் நோட்டா படத்தின் மூலமே நாம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்து இருப்பார்.

sanchana yt

அந்த வகையில் தற்போதும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதாவது தொப்பிள் தெரியும் வண்ணம் பிளைன் கவுண் அணிந்துள்ளார். அத்துடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் உள்ளார்.

தற்போது இவர் நோட்டா, ஜகமே தந்திரம், கேம் ஓவர். சர்பேட்டா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். As I’m Suffering From Kadhal என்ற ஒரு இணையத்தள படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

sanchana latesglamour pose
sanchana red dress
sanchana latest glamour pose
sanchana glamour poses